பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1.26 கோடியில் புதுகட்டடம் பொ.ப.து., நெருக்கடிக்கு தீர்வு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகரில் இடப்பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும்பொதுப்பணித்துறை அலுவலகங்கள் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் - மதுரை ரோடு நான்கு வழிச்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஓய்வு மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறைகட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம், உப கோட்ட அலுவலகம், மின் கோட்ட அலுவலகம் என மூன்று

விருதுநகர் : விருதுநகரில் இடப்பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும்பொதுப்பணித்துறை அலுவலகங்கள் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் - மதுரை ரோடு நான்கு வழிச்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஓய்வு மாளிகை வளாகத்தில் பொதுப்பணித்துறைகட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம், உப கோட்ட அலுவலகம், மின் கோட்ட அலுவலகம் என மூன்று பிரிவுகளுக்கான கட்டுமானம் ரூ.ஒரு கோடியே 26 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகள் துரிதமாக நடக்கிறது. ஏப்ரலுக்குள் பணியை முடித்து திறப்பு விழா காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மின் உப கோட்ட அலுவலகம் மற்றும்வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி எதிரில் பொதுப்பணித்துறையின்பொருட்கள் வைப்பு அறை கட்டடங்களில் நெருக்கடியில் இயங்கி வரும் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகம், உப கோட்ட அலுவலகம் ஏப்ரலுக்கு பின் புதிய கட்டடத்தில் செயல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலை மதுரை ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலக கட்டுமான பணியம் ரூ.7 கோடியில் விரைவில் துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X