பள்ளி கட்டடம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கட்டடம் திறப்பு

Added : பிப் 24, 2021
Share
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே அயன் கொல்லங்கொண்டான் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய சமையலறை கட்டடம் சமர்ப்பிப்பு மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடந்த பணிகளை எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் ஒப்படைத்தார். மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ராஜா அருண்மொழி, தலைமையாசிரியர் பிரபாகரன் கலந்து

தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே அயன் கொல்லங்கொண்டான் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய சமையலறை கட்டடம் சமர்ப்பிப்பு மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடந்த பணிகளை எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் ஒப்படைத்தார். மாவட்ட தி.மு.க., துணை செயலாளர் ராஜா அருண்மொழி, தலைமையாசிரியர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X