ஆன்மிகம்
தெப்போற்ஸவம் , இரவு 7:00 மணி , சொக்கர் கோயில், ராஜபாளையம்.கும்பாபிஷேகம், காலை 11:00 மணி, மாரியம்மன் கோயில், சொக்கநாதன்புத்துார்.சிறப்பு அலங்காரம், காலை 8:30 மணி, துர்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில், சிவகாசி.பிரதோஷ வழிபாடுபகல் 11:00 மணி, சுந்தரமகாலிங்கம் கோயில், சதுரகிரி.
மாலை 5:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.மாலை 4:30 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில்,விருதுநகர்.மாலை 4:30 மணி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர்.மாலை 4:30 மணி, ஸ்ரீ சொக்கர் பிரியாவிடையம்மன், தெப்பம் தெற்கு படித்துறை, விருதுநகர்.
பொது
தேசிய இணைய வழி பயிற்சி பட்டறை, காலை 10:00 - மதியம் 12:30 மணி, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி.கோவிட் 19 விழிப்புணர்வு பேரணி, காலை 10:30 - மாலை 3:00 மணி, ஏ.மீனாட்சிபுரம், ஆணைக்குட்டம்,ஏற்பாடு: காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி.
வினாடி வினா, பட்டிமன்ற நிகழ்ச்சி,மதியம் 2:00 -- மாலை 4:00 மணி, காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி.யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.ஜல்லிக்கட்டு, காலை ௮ மணி, வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு.
ஜெயலலிதா பிறந்தநாள் விழா
காலை 7:15 மணி, பேராலி, விருதுநகர், தலைமை: மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா.காலை 7:45 மணி, சத்திரரெட்டியபட்டி, விருதுநகர், தலைமை: ஒன்றிய செயலாளர் ராஜசேகர்காலை 8:15 மணி, பெத்தனாட்சிநகர், விருதுநகர், தலைமை: ஒன்றிய கவுன்சிலர் சுந்தரபாண்டியன்.காலை 9:00 மணி, கருமாதி மடம், விருதுநகர், தலைமை: அவைத்தலைவர் விஜயகுமரன்.காலை 10:00 மணி, பாண்டியன் நகர், விருதுநகர், தலைமை: ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம்.
மதியம் 12:00 மணி, வடமலைக்குறிச்சி, விருதுநகர், தலைமை: ஒன்றியதலைவர் சுமதி ராஜசேகர்.ஜமாத்துக்கு ஜெனரேட்டர் , மாலை 3:00 மணி, கல்பள்ளிவாசல், பாவாலி ரோடு, விருதுநகர், தலைமை: அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளரும், கோகுலம் குழும தலைவருமான தங்கராஜ்.தங்கத்தேர் இழுத்தல், இரவு 7:00 மணி, ஸ்ரீவாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், தலைமை: அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளரும், கோகுலம் குழும தலைவருமான தங்கராஜ்.
காலை 9:00 மணி, ஒன்றிய துவக்கப்பள்ளி ,ஒ.மேட்டுப்பட்டி, சாத்துார். தலைமை: ஆர்.கே.ரவிச்சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர். ஏற்பாடு: சண்முகக்கனி ஒன்றிய செயலாளர்.மதியம் 11:00 மணி, வெங்கடாசலபதி திருக்கோயில், சாத்துார், ஏற்பாடு: அ.தி.மு.க., மாவட்ட தொழில் வர்த்தக பிரிவு தலைவர் என்.எஸ்.வாசன்.காலை 10:00 மணி, முக்கு ராந்தல், ஏற்பாடு: எம்.எஸ்.கே.இளங்கோவன், நகர செயலாளர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE