பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தேனி : தேனி சார்நிலை கருவூலம் எதிரே உள்ள காலநடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையத்தில் நாளை (பிப். 25), நாளைமறுநாள்( பிப்.26 ல்) நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடக்கிறது. 15 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சி பெற விரும்புவோர் 04546- 260 047 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம்

தேனி : தேனி சார்நிலை கருவூலம் எதிரே உள்ள காலநடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையத்தில் நாளை (பிப். 25), நாளைமறுநாள்( பிப்.26 ல்) நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடக்கிறது. 15 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். பயிற்சி பெற விரும்புவோர் 04546- 260 047 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என பயிற்சி மைய தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X