தேனியில் 3 பேர் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேனியில் 3 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : பிப் 24, 2021
Share
தேனி : தேனியில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 3 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. பரிசோதனைக்காக 200 பேரிடம் சளி, உமிழ்நீர் சேகரிக்கப்பட்டன.நேற்று 111 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து முதல் 'டோஸ்', 75 பேருக்கு இரண்டாவது 'டோஸ்'

தேனி : தேனியில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 3 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. பரிசோதனைக்காக 200 பேரிடம் சளி, உமிழ்நீர் சேகரிக்கப்பட்டன.

நேற்று 111 பேருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து முதல் 'டோஸ்', 75 பேருக்கு இரண்டாவது 'டோஸ்' செலுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X