சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும், காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம்,உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கக்கோரியும் நேற்று முன்தினம் போராட்டம் துவக்கினர். நேற்று இரண்டாவது நாளாக பெண் ஊழியர்கள் கறுப்பு உடையணிந்து காத்திருப்பு

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும், காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் போது பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம்,உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கக்கோரியும் நேற்று முன்தினம் போராட்டம் துவக்கினர். நேற்று இரண்டாவது நாளாக பெண் ஊழியர்கள் கறுப்பு உடையணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாகலட்சுமி, வளர்மதி, அன்பரசி முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் நாகலட்சுமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் சண்முகம், அரசு ஊழியர் சங்க நிர்வாகி முத்தையா பேசினர். 300க்கும் மேற்பட்டோர் மாலை வரை காத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X