பொது செய்தி

தமிழ்நாடு

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு நிதி சேகரிப்பு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தேனி : அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமருக்கு கோயில் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. அதில் ராம பக்தர்கள் மற்றும் ஹிந்து இயக்கங்கள் ஈடுபட்டுள்ளன. ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ர அறக்கட்டளை சார்பில் கோயில் நிர்மாணப்பணியில் அனைத்து சமுதாயத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என மக்களிடம் நேரடியாகநிதி வசூல் செய்யப்படுகிறது. இதற்காக ரதஊர்வலம் தேனியில் ஹிந்து முன்னணி

தேனி : அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ராமருக்கு கோயில் கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது.

அதில் ராம பக்தர்கள் மற்றும் ஹிந்து இயக்கங்கள் ஈடுபட்டுள்ளன. ராம ஜென்ம பூமி தீர்த்த ேஷத்ர அறக்கட்டளை சார்பில் கோயில் நிர்மாணப்பணியில் அனைத்து சமுதாயத்தின் பங்களிப்பு இருக்க வேண்டும் என மக்களிடம் நேரடியாகநிதி வசூல் செய்யப்படுகிறது. இதற்காக ரதஊர்வலம் தேனியில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் உமையராஜா தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் கார்த்திக், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெயராம், நகர பா.ஜ. தலைவர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு மக்களிடம் நிதி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X