பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் வராத பஸ்கள்| Dinamalar

பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் வராத பஸ்கள்

Added : பிப் 24, 2021
Share
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்கு வரும் வெளியூர் பஸ்கள் இரவில் வெளியில் நின்று செல்வததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.மதுரையில் இருந்து தேனி, கம்பம், போடி செல்லும் பஸ்கள், தேனியில் இருந்து ஆண்டிபட்டி வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பகல் நேரத்தில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்கிறது. இரவில் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் ரோட்டில் நிறுத்தி பயணிகளை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்கு வரும் வெளியூர் பஸ்கள் இரவில் வெளியில் நின்று செல்வததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

மதுரையில் இருந்து தேனி, கம்பம், போடி செல்லும் பஸ்கள், தேனியில் இருந்து ஆண்டிபட்டி வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பகல் நேரத்தில் ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்கிறது. இரவில் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். போக்குவரத்து நெருக்கடியான இடத்தில் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இரவிலும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X