மது கடத்திய வாலிபர் கைது

Added : பிப் 24, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு மது கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால், திட்டச்சேரி சாலையில் திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக நாகப்பட்டினம் செல்லுார் பகுதி பெருமாள் மகன் ராஜ்குமார், 19; ஓட்டி வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் காரைக்காலில்

காரைக்கால் : காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு மது கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், திட்டச்சேரி சாலையில் திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக நாகப்பட்டினம் செல்லுார் பகுதி பெருமாள் மகன் ராஜ்குமார், 19; ஓட்டி வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் காரைக்காலில் இருந்து 305 மது பாட்டில்கள் தமிழகத்திற்கு கடத்திச் சென்றது தெரிந்தது.இது குறித்து திருப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து ரூ.70ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X