விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்| Dinamalar

விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : பிப் 24, 2021
Share
புதுச்சேரி : இந்திய கம்யூ., (எம்.எல்.) மற்றும் ஏ.ஐ.சி.சி.டி.யு., சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து உழவர்கரை நகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயலாளர் புருேஷாத்தமன் தலைமை வகித்தார். அந்தோணிராஜ், சுப்ரமணி, அருள், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., எம்.எல்., மாநில செயலாளர் பாலசுப்ரமணியன் கண்டன

புதுச்சேரி : இந்திய கம்யூ., (எம்.எல்.) மற்றும் ஏ.ஐ.சி.சி.டி.யு., சார்பில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை உயர்வை கண்டித்து உழவர்கரை நகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஏ.ஐ.சி.சி.டி.யு. மாநில செயலாளர் புருேஷாத்தமன் தலைமை வகித்தார்.

அந்தோணிராஜ், சுப்ரமணி, அருள், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., எம்.எல்., மாநில செயலாளர் பாலசுப்ரமணியன் கண்டன உரையாற்றினார்.புதுச்சேரி ரேஷன் கடை களில் இலவச அரிசி வழங்க வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X