பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி பணியில் தாமதம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
வடமதுரை : ஓட்டுச்சாவடிகளை பழுதுபார்க்க வடமதுரை ஒன்றியத்தில் பொதுநிதி இல்லாததால் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு ஓட்டுச்சாவடியாக பயன்படும் அரசு கட்டடங்களை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இக்கட்டடங்களில் ஏற்பட்டிருக்கும் சாய்வு தளம் உள்பட பழுதானவற்றை சரிசெய்யும் பணி நடப்பது வழக்கம்.இம்முறை

வடமதுரை : ஓட்டுச்சாவடிகளை பழுதுபார்க்க வடமதுரை ஒன்றியத்தில் பொதுநிதி இல்லாததால் பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு ஓட்டுச்சாவடியாக பயன்படும் அரசு கட்டடங்களை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக இக்கட்டடங்களில் ஏற்பட்டிருக்கும் சாய்வு தளம் உள்பட பழுதானவற்றை சரிசெய்யும் பணி நடப்பது வழக்கம்.இம்முறை ஒன்றிய அளவில் குறைபாடுகள் கண்டறிந்த 22 கட்டடங்களில், பழுது நீக்கம் செய்வதற்காக ரூ.5.84 லட்சத்தில் மதிப்பீடு ஒன்றிய பொறியாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய பொது நிதியில் பணம் இல்லாததால் இப்பணியை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X