பொது செய்தி

தமிழ்நாடு

வரி செலுத்துவோருக்கு 'டிஜிட்டல்' காலண்டர்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : வருமான வரித்துறையில் வரி செலுத்துவோருக்கு 'டிஜிட்டல்' காலண்டர் இ மெயிலில் அனுப்பப்படுகிறது.வருமான வரித்துறை சார்பில் டிஜிட்டல் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 13 பக்கங்களுடன், மாத காலண்டராக உருவாக்கியுள்ளனர். இதில் ஒவ்வொரு பக்கத்திலும் வரி செலுத்துவதன் அவசியம், நன்மைகள், வழிமுறைகளை விளக்கும் வகையில் கார்டூன் படங்களுடன் வாசகங்கள்

திண்டுக்கல் : வருமான வரித்துறையில் வரி செலுத்துவோருக்கு 'டிஜிட்டல்' காலண்டர் இ மெயிலில் அனுப்பப்படுகிறது.

வருமான வரித்துறை சார்பில் டிஜிட்டல் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 13 பக்கங்களுடன், மாத காலண்டராக உருவாக்கியுள்ளனர். இதில் ஒவ்வொரு பக்கத்திலும் வரி செலுத்துவதன் அவசியம், நன்மைகள், வழிமுறைகளை விளக்கும் வகையில் கார்டூன் படங்களுடன் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

வருமான வரி கணக்கு சார்ந்த முக்கிய தேதிகள் வட்டமிடப்பட்டு உள்ளன. குடியரசு, சுதந்திர தினம் உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களும் குறிப்பிட்டு உள்ளனர். வருமான வரித்துறை இணையதளம் www.incometaxindiaefilling.gov.in ல் 'பி.டி.எப்'வடிவில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அதில் உதவி எண் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X