தாசில்தார்கள் பணியிடம் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தார்கள் பணியிடம் மாற்றம்

Added : பிப் 24, 2021
Share
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்குவதையொட்டி அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வருவாய்த் துறையில் நேற்று 17 தாசில்தார்களை மாவட்டத்திற்குள் இடமாறுதல் செய்து கலெக்டர் விஜயலட்சுமி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்குவதையொட்டி அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். வருவாய்த் துறையில் நேற்று 17 தாசில்தார்களை மாவட்டத்திற்குள் இடமாறுதல் செய்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X