சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் செல்வநாயகம், செயலாளர் பகத்சிங், மாநில செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், கண்ணுச்சாமி, காளீஸ்வரி முன்னிலை வகித்தனர்.'மாதாந்திர உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.3000, கடும் ஊனமுற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் செல்வநாயகம், செயலாளர் பகத்சிங், மாநில செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், கண்ணுச்சாமி, காளீஸ்வரி முன்னிலை வகித்தனர்.'மாதாந்திர உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.3000, கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற வேண்டும்' என வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X