சினிமா இயக்குனரின் மனைவி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சினிமா இயக்குனரின் மனைவி கைது

Added : பிப் 24, 2021
Share
விருகம்பாக்கம் : விருகம்பாக்கம் சாய்பாபா காலனி பகுதியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த வீட்டில், திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சினிமா இயக்குனர் முத்துகுமாரின் மனைவி காந்திமதி, 40, என்பவர், சினிமா துணை நடிகையரை வைத்து, பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. காந்திமதியை கைது செய்த

விருகம்பாக்கம் : விருகம்பாக்கம் சாய்பாபா காலனி பகுதியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த வீட்டில், திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சினிமா இயக்குனர் முத்துகுமாரின் மனைவி காந்திமதி, 40, என்பவர், சினிமா துணை நடிகையரை வைத்து, பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. காந்திமதியை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த பெண்ணை மீட்டு, மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X