மூவர் மீது வழக்கு பதிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூவர் மீது வழக்கு பதிவு

Added : பிப் 24, 2021
Share
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த ஆழிச்சிகுடியைச் சேர்ந்தவர் தம்பிதுரை மகன் சிவகுரு; இவர் மனைவி ஷர்மிஷா, 25. திருமணத்தின்போது, ஷர்மிஷாவிற்கு நான்கரை சவரன் நகை போட்டுள்ளனர். மேலும் 10 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் வாங்கி வரக்கூறி சிவகுரு, அவரது அப்பா தம்பிதுரை, அம்மா தையல் நாயகி, ஆகியோர் ஷர்மிஷாவை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.ஷர்மிஷா புகாரின் பேரில், சிதம்பரம்

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த ஆழிச்சிகுடியைச் சேர்ந்தவர் தம்பிதுரை மகன் சிவகுரு; இவர் மனைவி ஷர்மிஷா, 25. திருமணத்தின்போது, ஷர்மிஷாவிற்கு நான்கரை சவரன் நகை போட்டுள்ளனர்.

மேலும் 10 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் வாங்கி வரக்கூறி சிவகுரு, அவரது அப்பா தம்பிதுரை, அம்மா தையல் நாயகி, ஆகியோர் ஷர்மிஷாவை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.ஷர்மிஷா புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் வழக்குப்பதிந்து, சிவகுரு மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X