கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருத்தரங்கு

Added : பிப் 24, 2021
Share
மதுரை : மதுரை பாத்திமா கல்லுாரி வரலாற்றுத்துறை, காந்தி மியூசியம் சார்பில் இணையவழியில்கஸ்துாரிபா காந்தி, தில்லையாடி வள்ளியம்மாள் நினைவு தின கருத்தரங்கு நடந்தது.'தில்லையாடி வள்ளியம்மை வீரத்திருமகள்' என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் தமிழ் சங்க துணைத் தலைவர் மனோன்மணி, 'கஸ்துாரிபா காந்தி தியாகத்தின் பாதையில்' என்ற தலைப்பில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லுாரி

மதுரை : மதுரை பாத்திமா கல்லுாரி வரலாற்றுத்துறை, காந்தி மியூசியம் சார்பில் இணையவழியில்கஸ்துாரிபா காந்தி, தில்லையாடி வள்ளியம்மாள் நினைவு தின கருத்தரங்கு நடந்தது.'தில்லையாடி வள்ளியம்மை வீரத்திருமகள்' என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் தமிழ் சங்க துணைத் தலைவர் மனோன்மணி, 'கஸ்துாரிபா காந்தி தியாகத்தின் பாதையில்' என்ற தலைப்பில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் சரோஜினி பேசினர்.பாத்திமா கல்லுாரி பேராசிரியர் சாராள் இவாஞ்சலின், காந்தி சிந்தனைக் கல்லுாரி முதல்வர் முத்து இலக்குமி, மியூசிய இயக்குனர் நந்தாராவ், உதவிப் பேராசிரியர் விஜயசாந்தி பங்கேற்றனர்.கல்வி அலுவலர் நடராஜன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X