பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் பாதையை 'கூட்டணி' அமைத்து ஆக்கிரமித்த தி.மு.க., - அ.தி.மு.க.,

Added : பிப் 24, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் நான்கு கால் மண்டபத்தையொட்டி தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., கட்சிகள் 'கூட்டணி' அமைத்து கொடி கம்பம் நட்டு பொது பாதையை ஆக்கிரமித்துள்ளன.இக்கோயில் அருகேவுள்ள நான்கு கால் மண்டபத்தில் பூ கட்டும் தொழில் நடக்கிறது. மண்டபத்தையொட்டி கோயிலுக்கு செல்ல பொது பாதை உள்ளது. விசேஷ, முகூர்த்த நாட்களில் இப்பாதை பக்தர்களால் திணறும்.இதை தங்களுக்கு

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் நான்கு கால் மண்டபத்தையொட்டி தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., கட்சிகள் 'கூட்டணி' அமைத்து கொடி கம்பம் நட்டு பொது பாதையை ஆக்கிரமித்துள்ளன.

இக்கோயில் அருகேவுள்ள நான்கு கால் மண்டபத்தில் பூ கட்டும் தொழில் நடக்கிறது. மண்டபத்தையொட்டி கோயிலுக்கு செல்ல பொது பாதை உள்ளது. விசேஷ, முகூர்த்த நாட்களில் இப்பாதை பக்தர்களால் திணறும்.இதை தங்களுக்கு சாதகமாக்கிய அரசியல்வாதிகள் போட்டி போட்டு பொது பாதையை ஆக்கிரமித்து பீடத்துடன் கூடிய கொடி கம்பத்தை நட்டு கட்சி வேறுபாடுகளை மறந்து 'கூட்டணி' அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

தற்போது தி.மு.க., உள்ளிட்ட 3 கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளன. இவற்றை அகற்றக்கோரி பக்தர்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடமும், மாநகராட்சியிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குள் இக்கொடி கம்பங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X