இன்றைய நிகழ்ச்சிகள்/பிப்., 24

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கோயில்ராகு, கேது சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, விநாயகருக்கு பூஜை, காலை 7:00 மணி.ஐயப்பனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம்,

கோயில்

ராகு, கேது சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, திருப்பரங்குன்றம், காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, விநாயகருக்கு பூஜை, காலை 7:00 மணி.

ஐயப்பனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

விநாயகருக்கு சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ் டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.பாலாபிேஷகம்: பூங்காமுருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.

பொது

இலவச பிஸியோதெரபி சிகிச்சை முகாம்: செஷையர் ஹோம் பிஸியோதெரபி கிளினிக், பாலாஜி தெரு, சுந்தர் நகர், திருநகர், காலை 10:00 மணி, மாலை 5:00 மணி.

அறக்கட்டளை விழா: திருவள்ளுவர் மன்ற வளாகம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: நாகமலை இலக்கியப் பேரவை, மாலை 4:00 மணி.அ.தி.மு.க., பொங்கல் வழிபாடு: அம்மா கோயில்,டி.குன்னத்துார், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் உதயகுமார், ஏற்பாடு: புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., மற்றும் ஜெ., பேரவை, காலை 6:00 மணி.

யோகா, தியானம்

யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X