பொது செய்தி

தமிழ்நாடு

உண்ணாவிரதம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
உசிலம்பட்டி : போலீஸ் ஸ்டேஷன்களில் லஞ்சம் அதிகரிக்க காரணமான உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சங்கத்தினர் உசிலம்பட்டி நீதிமன்றம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர்.தலைவர் வீரபிரபாகரன், செயலாளர் செந்தில்விநாயகம் தலைமை வகித்தனர். பொருளாளர் பாஸ்கரன் வரவேற்றார். மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் செயலாளர் ராமசாமி, பார்

உசிலம்பட்டி : போலீஸ் ஸ்டேஷன்களில் லஞ்சம் அதிகரிக்க காரணமான உயர் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சங்கத்தினர் உசிலம்பட்டி நீதிமன்றம் அருகில் உண்ணாவிரதம் இருந்தனர்.தலைவர் வீரபிரபாகரன், செயலாளர் செந்தில்விநாயகம் தலைமை வகித்தனர். பொருளாளர் பாஸ்கரன் வரவேற்றார். மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் செயலாளர் ராமசாமி, பார் கவுன்சில் துணைத்தலைவர் அசோக், தேனி மாவட்ட சங்க நிர்வாகி முத்துராமலிங்கம் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X