கிராம கணக்காளருக்குசிறை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தாவணகரே : பத்து ஆண்டுகளுக்கு முன், லஞ்சம் வாங்கிய கிராம கணக்காளருக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தாவணகரே மாவட்டம், சென்னகிரி தாலுகா, நவிலேஹாள கிராமத்தில் வசிக்கும் திப்பேசாமி, கிராம கணக்காளராக பணியாற்றினார். இவர், பத்து ஆண்டுகளுக்கு முன், சிலரிடம் லஞ்சம் வாங்கியதாக, புகார் வந்தது.இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், தாவணகரே மாவட்ட, செஷன்ஸ்

தாவணகரே : பத்து ஆண்டுகளுக்கு முன், லஞ்சம் வாங்கிய கிராம கணக்காளருக்கு, இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தாவணகரே மாவட்டம், சென்னகிரி தாலுகா, நவிலேஹாள கிராமத்தில் வசிக்கும் திப்பேசாமி, கிராம கணக்காளராக பணியாற்றினார். இவர், பத்து ஆண்டுகளுக்கு முன், சிலரிடம் லஞ்சம் வாங்கியதாக, புகார் வந்தது.இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், தாவணகரே மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.விசாரணையில், திப்பேசாமியின் குற்றம் உறுதியானதால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை; 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கீதா, நேற்றுற முன் தினம் தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X