அமைச்சர் அரவிந்த லிம்பாவளி ராஜினாமா

Added : பிப் 24, 2021
Share
Advertisement
பெங்களூரு, : அமைச்சர் அரவிந்த லிம்பாவளி, மாநில, பா.ஜ., துணைத்தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மாநில பா.ஜ., துணைத்தலைவர் அரவிந்த லிம்பாவளிக்கு, வனம், கன்னட, கலாசார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.பா.ஜ.,வை பொறுத்தவரை, 'ஒரு நபர், ஒரு பொறுப்பு' என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது.இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்கியதால், கட்சியின் மாநில துணைத்தலைவர் பதவியை,

பெங்களூரு, : அமைச்சர் அரவிந்த லிம்பாவளி, மாநில, பா.ஜ., துணைத்தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

மாநில பா.ஜ., துணைத்தலைவர் அரவிந்த லிம்பாவளிக்கு, வனம், கன்னட, கலாசார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.பா.ஜ.,வை பொறுத்தவரை, 'ஒரு நபர், ஒரு பொறுப்பு' என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது.இந்நிலையில், அமைச்சர் பதவி வழங்கியதால், கட்சியின் மாநில துணைத்தலைவர் பதவியை, நேற்று அவர், ராஜினாமா செய்தார்.மாநில தலைவர் நளின்குமார் கட்டீலுக்கு, ராஜினாமா கடிதத்தை நேற்று அவர் வழங்கினார். தனக்கு ஒத்துழைப்பு அளித்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X