அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக ஆட்சியில் பங்கு! முருகன் போடுறார் 'துண்டு'

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
நாகர்கோவில்: ''தமிழகத்தில், தேர்தலுக்கு பின், ஆட்சியில் பங்கு பற்றி மேலிடம் முடிவு செய்யும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்.நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பின், ஆட்சியில் பங்கு பற்றி மேலிடம் முடிவு செய்யும். கன்னியாகுமரியில், பா.ஜ., வெற்றி உறுதி செய்யப்பட்ட
BJP, TN election, Murugan

நாகர்கோவில்: ''தமிழகத்தில், தேர்தலுக்கு பின், ஆட்சியில் பங்கு பற்றி மேலிடம் முடிவு செய்யும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் முருகன் கூறினார்.

நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பின், ஆட்சியில் பங்கு பற்றி மேலிடம் முடிவு செய்யும். கன்னியாகுமரியில், பா.ஜ., வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. பெட்ரோல், டீசல், காஸ் விலை, 2013க்கு பின் தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. வரிகளை குறைக்க வேண்டும் என்று ரிசர்வ் கவர்னர் கூறியுள்ளதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.


latest tamil news



பெட்ரோல், டீசல் வரியை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை, கர்நாடக அரசு எதிர்ப்பது, அந்த மாநில மக்களுக்காக. நாம் நம் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். தமிழக நலனை விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஒன்று, இரண்டு இடத்தில் இருக்கிறது. அதையும் ஒழிக்க ராகுல் வருகிறார். அவர் செல்லும் இடம் எல்லாம், காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு, கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - nellai,பஹ்ரைன்
24-பிப்-202119:23:12 IST Report Abuse
Raj முதலில் நோட்டாவை வெல்லட்டும்
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஆக இப்பவே பங்கு! நுங்கு! என்று அடித்துக் கொள்கிறார்கள். தள்ளபதியின் வெறி கன்பர்ம். இது பெரியார் மண்ணூ இஙகே தாமரை மலராது கண்ணூ!!!!
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
24-பிப்-202114:27:19 IST Report Abuse
Visu Iyer இந்தியாவின் பிரதமராக வரக் கூடிய தகுதி முழுமையாக முருகன் அவர்களுக்கு இருக்கிறது.. அடுத்த பிரதமர் முருகனாக வர வாழ்த்துக்கள்..
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
24-பிப்-202117:23:36 IST Report Abuse
Srinivas///அடுத்த பிரதமர் முருகனாக வர வாழ்த்துக்கள்///பாவம் விட்டுடுங்க... தேர்தல்வரை ஏதாவது உளற வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. வேல் பூஜை, வேல் யாத்திரை எல்லாம் புட்டுகுச்சு.....தினமும் ஏதாவது உளறினாலாவது மக்கள் திரும்பி பார்க்க மாடங்களான்னு ஒரு நப்பாசை......
Rate this:
Narayanan - chennai,இந்தியா
24-பிப்-202120:34:19 IST Report Abuse
Narayananநல்லவேளை தேர்தலுக்கு பிறகு முதல்வர் தான்தான் என்று சொல்லாமல் விட்டாரே முருகன் வேண்டாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X