பொது செய்தி

தமிழ்நாடு

பிப்.,24: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (பிப்.,24), பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.சென்னையில் நேற்று

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,24), பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.90 ரூபாய், டீசல் லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-பிப்-202111:53:25 IST Report Abuse
Allah Daniel 2014 ல் SunTV மாச சந்த Rs 135...இப்ப Rs 350...ஆனா பெட்ரோல் மட்டும் Rs 40க்கே கிடைக்கணும்...என்னங்கடா உங்க டிசைனு...
Rate this:
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
24-பிப்-202107:22:33 IST Report Abuse
துயில் விரும்பி மக்களுடன் வியாபாரம் செய்யும் அரசும், அதற்கு விளக்கம் கொடுக்கும் விளக்கமும் மிக கேவலமாக உள்ளது. ஓட்டு போட்ட மக்களை முட்டாள் போல நடத்துவது அரசாங்கதிற்க்கு அழகு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X