பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக டி.ஜி.பி.,க்கள் பணியிட மாற்றம்:

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் டிஜபிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாலியல் புகாருக்கு ஆளான டிஜிபி ராஜேஸ்தாஸ் கட்டாய் காத்திருப்போர் பட்டியலுக்கு வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது காத்திருப்போர் பட்டியல்பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக உயர் போலீஸ் அதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார்

சென்னை: தமிழகத்தில் டிஜபிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாலியல் புகாருக்கு ஆளான டிஜிபி ராஜேஸ்தாஸ் கட்டாய் காத்திருப்போர் பட்டியலுக்கு வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது



latest tamil news




காத்திருப்போர் பட்டியல்


பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்றதாக உயர் போலீஸ் அதிகாரியான சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ்தாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான டிஜிபி ராஜேஸ்தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் மேலும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.


டி.ஜிபி.,க்கள் பணியிட மாற்றம்


திருவாரூர் மாவட்ட எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமலாக்கப்பிரிவு சிறப்பு டிஜிபி கரன்சின்ஹா காவல்பயிற்சிகல்லூரி சிறப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல் பயிற்சிகல்லூரி டி,ஜி.பி.யாக ஷகீல் அக்தர் நியனம் செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news



தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜெயந்த்முரளி நியமனம்செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-பிப்-202107:33:16 IST Report Abuse
Bhaskaran வயதான காக்கிக்குள்ளும் காமம்
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
24-பிப்-202121:37:28 IST Report Abuse
K.n. Dhasarathan எதற்கு இந்த சித்து விளையாட்டு? ஒன்றுக்கு பல டி ஜி பி க்கள் இருந்தும் பாண் பராக்கும், போதை மருந்துகளும், matrum sattam ஒழுங்கும் மிக சிறப்பு இதில் இட மாற்றம் செய்தால் தமிழ் நாடு பழைய நிலைக்கு வருமா
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
24-பிப்-202120:39:54 IST Report Abuse
Nagarajan D தேர்தல் சடு குடு ஆரம்பமாகிவிட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X