பொது செய்தி

இந்தியா

அரசு தொடர்பான பரிவர்தனையில் தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கம்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புது டில்லி: இதுவரை அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் வங்கிகளுக்கு இருந்த தடையை மத்திய நிதி அமைச்சர் நீக்கியுள்ளார். இது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “அரசு வணிகத்தை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார

புது டில்லி: இதுவரை அரசு தொடர்பான வங்கிப் பரிவர்த்தனைகளை பொதுத் துறை வங்கிகள் மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தனியார் வங்கிகளுக்கு இருந்த தடையை மத்திய நிதி அமைச்சர் நீக்கியுள்ளார்.latest tamil newsஇது தொடர்பாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “அரசு வணிகத்தை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி, வாடிக்கையாளர்களுக்கு வசதி, அரசின் சமூகத் துறை முயற்சிகளை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு வசதி ஏற்படுத்துவது போன்றவற்றில் இனி தனியார் வங்கிகள் சம பங்களிப்பாளர்களாக இருப்பார்கள்.” என கூறியுள்ளார்.


latest tamil newsஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கித் துறையில் நவீன தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை செயல்படுத்துவதில் தனியார் துறை வங்கிகள் முன்னணியில் இருக்கின்றன. தற்போது அவை இந்திய பொருளாதார வளர்ச்சியில் சமபங்கு வகிக்கும். அரசு வணிகங்களை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு இருந்த தடை நீக்கப்பட்டதன் மூலம், அவற்றிற்கு அங்கீகாரம் வழங்க ரிசர்வ் வங்கிக்கு இனி எந்த தடையும் இல்லை. அரசாங்கம் தனது முடிவை ரிசர்வ் வங்கிக்கு தெரிவித்துள்ளது. என கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
25-பிப்-202115:17:02 IST Report Abuse
ponssasi தொழில் நுட்பத்தில் தனியார் வங்கிகள் முன்னணியில் உள்ளன. ஏன் பொதுத்துறை வங்கிகள் முன்னணி வகிக்கவில்லை? வழக்கம் போல காங்கிரெஸ்ஸ்னு சொல்லுவீங்க, OK. கடந்த ஏழு வருஷமா பொதுத்துறை வங்கி என்னமாதிரியான முன்னேற்றம் கண்டுள்ளது. காலத்திற்கு தகுந்த சீரான வளர்ச்சிதானே தவிர உங்களின் முயற்சியால் எதுவும் வளந்துவிடவில்லை, அவர்களின் வளர்ச்சியில் இருந்து நீங்கள் எடுத்துக்கொண்டதுதான் மிச்சம்.
Rate this:
Cancel
234 லட்சியம் 205 வெற்றி நிட்சயம் - DMK வெற்றிக்கு பாடுபடுவோம் ,வாலிஸ் புட்டுனா
25-பிப்-202113:32:12 IST Report Abuse
234 லட்சியம்  205 வெற்றி நிட்சயம் பொதுத்துறை பங்குகளை விற்பது, தனியார் மயமாக்குவது, பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது அரசாங்கமும்,தொழில்அதிபர்களும் மட்டும் கல்லா கட்டவேண்டும்.சாமானிய மக்கள் வாழ்க்கை பற்றி கவலை இல்லை இவர்களுக்கு.Airports will be sold, Railway stations will be sold, Roadways will be sold, Electric transmission line will be sold, GAIL will be sold, Indian oil pipelines will be sold, Ware house will be sold, (MASTERSTROKE BUDGET 2021 )
Rate this:
Cancel
தமிழன் - தமிழகம்,இந்தியா
25-பிப்-202111:41:40 IST Report Abuse
தமிழன் இந்திய அரசின் உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை எப்போ தனியார் மாயமா ஆகும்???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X