பா.ஜ.,வை விரட்டி அடிப்போம் திருமாவளவன் ஆவேசம்

Added : பிப் 24, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுச்சேரி:''தமிழகத்தில் பா.ஜ., ஜம்பம் பலிக்காது; ஓட ஓட விரட்டி அடிப்போம்,'' என, திருமாவளவன் எம்.பி., பேசினார்.மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி அண்ணா சிலை அருகே, காங்., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் எம்.பி., பேசியதாவது:பா.ஜ., இப்போது, பல மாநிலங்களில்
 பா.ஜ.,வை விரட்டி அடிப்போம் திருமாவளவன் ஆவேசம்

புதுச்சேரி:''தமிழகத்தில் பா.ஜ., ஜம்பம் பலிக்காது; ஓட ஓட விரட்டி அடிப்போம்,'' என, திருமாவளவன் எம்.பி., பேசினார்.

மத்திய அரசை கண்டித்து, புதுச்சேரி அண்ணா சிலை அருகே, காங்., தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் எம்.பி., பேசியதாவது:

பா.ஜ., இப்போது, பல மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு என்ற ஜனநாயக படுகொலையை செய்து வருகிறது. புதுச்சேரியிலும் இப்படித்தான் செய்துள்ளது. புதுச்சேரியில் ஒரு இடத்தில்கூட பா.ஜ., வெற்றி பெற முடியாது.பா.ஜ.,வின் அநாகரிக அரசியலுக்கு, அ.தி.மு.க,, - என்.ஆர்.காங்., கட்சிகள் துணை போய், புதுச்சேரி மக்களுக்கு துரோகம் செய்துள்ளன. ஐந்தாண்டு காலம் ரங்கசாமி எங்கே போனார் என தெரியவில்லை.

இவர்களை, புதுச்சேரி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைத் தால், அதையும் கலைக்க முயற்சிக்கும் என்பதற்கான எச்சரிக்கை சிக்னலை, புதுச்சேரியில், காங்., ஆட்சியை கலைத்திருப்பதன் மூலம், பா.ஜ., தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ., ஜம்பம் பலிக்காது. தமிழகத்தில், பா.ஜ.,வை ஓட ஓட விரட்டி அடிப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
28-பிப்-202111:46:46 IST Report Abuse
ponssasi அதிமுக திமுக இவரை சீண்டவில்லை என்றால் இவர் பிஜேபி உடன் கூட்டணி வைக்க தயங்க மாட்டார், இவருக்கு பதவி மட்டுமே குறி, இவருக்கு வாக்களித்த மக்களை கண்டுகொள்ளுவதே இல்லை. இவர் தனி தொகுதியில் தான் நிற்பர், பொது தொகுதி எனில் டெபாசிட் கூட வாங்க முடியாது.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
27-பிப்-202116:57:44 IST Report Abuse
karutthu பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ,தி மு க எம் எல் எ க்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள் ..அதற்க்கு உங்கள் பதில் என்ன ...சொல்லமுடியுமா ...மிஸ்டர் திருமாவளவன்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202114:10:34 IST Report Abuse
Malick Raja புதுச்சேரியில் " .............நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற பாட்டு மே 3 ல் ஒளிபரப்பி இறுதி அஞ்சலி நடந்தே தீரும் .. போடு ...பாரோட் மோட்டாக்கி .. ஜே.. காரணம் நம்ம மோடி .. இவ்ரும் உரே இவ்ரம் கிலீர் .. என்கிறார் அல்லவே .. பின்னர் நிர் உய்ர வர்ப்பு உய்ரும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X