சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை: எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் பயங்கர தீ விபத்து

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மதுரை: மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில், மின்கசிவு காரணமாக 10க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்திருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில், நள்ளிரவு திடீரென தீ பற்றியது. மின்கசிவு காரணமாக தீ பற்றியிருக்கும் என
Madurai, fire, electronic shops

மதுரை: மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில், மின்கசிவு காரணமாக 10க்கும் மேற்பட்ட கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்திருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில், நள்ளிரவு திடீரென தீ பற்றியது. மின்கசிவு காரணமாக தீ பற்றியிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அருகிலிருந்து கடைகளிலும் தீ பற்றியது. 12க்கும் மேற்பட்ட கடைகளில் தீ பற்றியதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.


latest tamil news



தகவலறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்திருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-பிப்-202109:47:06 IST Report Abuse
ஆரூர் ரங் திராவிஷர்களுக்கு👹 தேர்தல் நிதி கொடுக்காட்டி என்னாகும் ?
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
25-பிப்-202108:18:57 IST Report Abuse
siriyaar இனி.தேர்தல் முடியும் வரை கடைகாரர்களு கடையிலேயே இருக்க வேண்டும் , மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துகொள்ள வேண்டும், திமுக தேர்தலில் வெற்றிபெற எதையும் செய்யவில்லை செய்யும் நக்கீரன் கோபால் போன்ற போராளிகள் கடுமையாக செயல்படுவார்கள்.
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
25-பிப்-202106:36:28 IST Report Abuse
srinivasan A Tea shop is valued @ several lakhs?.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X