பொது செய்தி

இந்தியா

திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
திருமலை: திருப்பதி கோவிலுக்கு, தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை காணிக்கையாக அளித்திருக்கிறார்.ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து, தங்கள் காணிக்கைகளை குவித்து வருகின்றனர். மனதில் நினைத்தது அல்லது தொழிலில் லாபம் ஏற்பட்டு வேண்டியது
Balaji Temple, Tirumala, Theni,தேனி

திருமலை: திருப்பதி கோவிலுக்கு, தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர், ரூ.2 கோடி மதிப்பிலான தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை காணிக்கையாக அளித்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து, தங்கள் காணிக்கைகளை குவித்து வருகின்றனர். மனதில் நினைத்தது அல்லது தொழிலில் லாபம் ஏற்பட்டு வேண்டியது நிறைவேறினால், கோடிக்கணக்கான ரூபாயை அந்த பக்தர் காணிக்கையாக அளிப்பர்.


latest tamil news



இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், தங்கத்தினாலான சங்கு, சக்கரத்தை, காணிக்கையாக அளித்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.2 கோடி.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-பிப்-202120:29:23 IST Report Abuse
Rajagopal எப்போது இந்த பாஜக அரசு இந்து கோயில்கள் அரசின் கைப்பிடியிலிருந்து விடுவிக்க சட்டம் இயற்றப் போகிறது?
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் தேனீ பக்தர் பக்கத்திலுள்ள பழனி முருகனுக்கு கொடுத்திருக்கலாம் முருகன் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டானோ?
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
25-பிப்-202113:20:23 IST Report Abuse
sankar சொர்ண தானத்தைவிட அன்னதானம் ஆயிரம் பேருக்கு இருநூறு நாட்களுக்கு போட்டிருந்தாள் மனங்குளிர வாழ்த்துவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X