பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி - கோதாவரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்: முதல்வர் கோரிக்கை

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோவை: காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் மூலம் லட்சகணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்,கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை
பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்,

கோவை: காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் மூலம் லட்சகணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்,

கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன் நினைவுப்பரிசு வழங்கினர். பின்னர், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


latest tamil news




இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், எண்ணிலடங்கா திட்டங்களை அள்ளித்தரும் பண்பின் பெட்டகம் பிரதமர் மோடியை வரவேற்கிறேன். பிரதமர் மோடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி பேசும்போது, நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் பல்வேறு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. கோதாவரி காவிரி நிதிகளை இணைக்க வேண்டும். இதனால், லட்சகணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். தனை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும். கீழ்பவானி திட்டத்திற்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். நீர்பாசன திட்டங்களுக்கு ம்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
கோவை உள்ளிட்ட 11 நகரங்கள் சீர்மிகுநகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆயிரம் கோடியில் பணிகள் நடந்து வருகின்றன.தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த பலநடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
26-பிப்-202109:41:36 IST Report Abuse
A NATARAJAN இதை உங்க மோடி ஜி யை சொல்ல சொல்ல வேண்டியது தானே.... எப்போ முடிப்போம் என்று சொல்லிட்டாள் தேவலை..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-பிப்-202108:51:57 IST Report Abuse
தல புராணம் மோடி சொத்துகுவிப்பு குற்றவாளி எண்-1 ஆன ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஊழல் இல்லைன்னு சொன்னார். பயனிஸ்ஸாமி ஆட்சியை ராமராஜ்ஜியத்துக்கு ஒப்பிட்டார்.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
26-பிப்-202113:09:59 IST Report Abuse
ShivRam ShivShyamபின்ன கட்டுமரம் ஆட்சியை வா ஒப்பிட முடியும் ராமசாமி இந்த பீகிள் டயலாக் எல்லாம் இங்க வேண்டாம்...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
26-பிப்-202108:49:36 IST Report Abuse
தல புராணம் பக்கெட் பயனிஸ்ஸ்ஸாமி கோதாவரியை பக்கெட்டில் பிடித்து கொண்டு வருவாரு.. போன தேர்தலுக்கு சுட்ட வடை ஊசிப்போயி நூல் நூத்து அதிலே கயிறு திரிச்சு அந்த பக்கெட்டை கட்டி கோதவரியை கட்டி இழுத்துக்கிட்டு வருவாரு.. என்ன கோதவரின்னு தப்பா எழுதியிருக்குன்னு பாத்தீங்களா.. பயனிஸ்ஸ்ஸாமி ஆட்சியிலே பொண்ணுங்களுக்கு மரியாதை, அதான் கோதவரி மேலே கால் போடாம எழுதியிருக்கேன்..
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
26-பிப்-202112:40:04 IST Report Abuse
ShivRam ShivShyamஜெலுசில் சாப்பிடுங்க ..சுடலைக்கு நல்லது ..உங்களுக்கும் நல்லது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X