சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் பலி: 2 வாரங்களில் மீண்டும் சம்பவம்

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த வாரம் நடந்த பட்டாசு விபத்தில் 23 பேர் பலியான சோகம் மறைவதற்குள் மீண்டும் சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.கடந்த 12-ம் தேதி சாத்தூர் அச்சன்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று
 சிவகாசி பட்டாசு விபத்தில் 5 பேர் பலி: 2 வாரங்களில் இரண்டாவது சம்பவம்

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த வாரம் நடந்த பட்டாசு விபத்தில் 23 பேர் பலியான சோகம் மறைவதற்குள் மீண்டும் சிவகாசியில் நடந்த பட்டாசு விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 12-ம் தேதி சாத்தூர் அச்சன்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


latest tamil newsஇந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளையார் குறிச்சி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் 3 அறைகள் சேதமடைந்தன. அறைக்குள் சிக்கியிருந்த இரண்டு பெண் உள்பட பலர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 பேர் பலியாயினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். .
கடந்த இரு வாரங்களில் இரு வேறு பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
26-பிப்-202103:12:35 IST Report Abuse
தல புராணம் ஏற்கனவே பதிவிட்டது தான்.. ஆண்டு தோறும் தவறாமல் "எதிர்பாராத விதமாக" விபத்துக்கள் ஏற்படுவது எப்படி ?? அவங்களுக்கு அவங்களே கட்டிக்கொள்ளும் சமாதி.. லஞ்சம் வாங்கி கொண்டு பாதுகாப்பு விதிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் கேடுகெட்ட அரசு ஊழியன்.. லஞ்சம் கொடுத்து பாதுகாப்பு விதிகளை ஓரம் தள்ளிவிட்டு காசு பார்க்கும் பட்டாசு ஆலை அதிபரோ, இல்லை சிறு முதலாளியோ.. கஞ்சிக்கு உழைக்கும் கூட்டம்.. அதில் எவன் செத்தால் என்ன என்கிற லஞ்சக்கூட்டம்.. இறந்தவனுக்கு அஞ்சோ பத்தோ கொடுத்து கண்ணை மூடிவிட்டு மறுபடியும் அதே கொலைக்களம், அதே லஞ்ச ஊழல். பயனிஸ்ஸாமி வந்து ஆளுக்கு லட்சம் ரூபான்னு கூவுவாரு பாருங்க.. லஞ்சம் வாங்குன அரசாங்க ஊழியன் உண்டியல்லே காசு போட்டு அடுத்த பாவத்துக்கு சேர்த்து பரிகாரத்தை வாங்குவான்.. கேடுகெட்ட சாமியும் அவனை காப்பாத்துவார். ஏழை குடும்பமும், இனிமேல் ஒரு வாய்க்கு சோறு பொங்க வேண்டியதில்லைன்னு தான் நிம்மதியடையும்... லஞ்ச ஊழல் இந்தியாவில் ஏழையின் நிலைமை நரகத்தை விட மோசமாக உள்ளது.. இந்த அழகில் 52" மாரிலே தட்டி பெருமிதம் கொள்ளும் பா-சிச அரசு.
Rate this:
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
25-பிப்-202121:23:25 IST Report Abuse
Diya Sad. Why are machines not used to manufacture crackers, why are we still using human labour.
Rate this:
Cancel
25-பிப்-202121:03:55 IST Report Abuse
ஆப்பு இதுக்கும் பெருமிதப்படலாமே...
Rate this:
26-பிப்-202103:53:55 IST Report Abuse
மனுநீதிஉன் கூட்டம் தான் பட்டாசு வெடித்தால் புகை மாசு வரும் என்று பொய் கேஸ் போடும் கூட்டமாச்சே...எங்கள் பட்டாசு தொழிலாளிகளை பற்றி உனக்கென்ன கவலை?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X