அரசியல் செய்தி

தமிழ்நாடு

மார்ச்.7 ல் கூடுகிறது தி.மு.க.,பொதுக்குழு

Updated : பிப் 25, 2021 | Added : பிப் 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: மார்ச் 7-ல் தி.மு.க., பொதுக்குழு ஆலோசனை கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது என பொது செயலாளர்துரை முருகன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக மார்ச் 7-ம் தேதி காலை 10 மணி அளவில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை கொட்டிவாக்கம்

சென்னை: மார்ச் 7-ல் தி.மு.க., பொதுக்குழு ஆலோசனை கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது என பொது செயலாளர்துரை முருகன் தெரிவித்துள்ளார்



latest tamil news



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக மார்ச் 7-ம் தேதி காலை 10 மணி அளவில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை கொட்டிவாக்கம் சாலையில்அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமைந்துள்ள அரங்கத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathish - melbourne,ஆஸ்திரேலியா
26-பிப்-202113:56:25 IST Report Abuse
sathish இந்த ஜால்ரா மன்னனை தூக்கி குப்பையில் வீசி விட்டால் தான் தி . மு . க .உருப்படும்
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
26-பிப்-202108:43:43 IST Report Abuse
Balasubramanian Ramanathan தலைவரூம் பொதுசெயலாளரும் இனிமேல் சட்டசபையில் நுழையமாட்டோம் ( சம்பள பட்டியலில் கையெழுத்து போடுவதற்கு போவதை தவிர) என துரை சூசகமாக சிலநாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டார்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-பிப்-202108:30:42 IST Report Abuse
RajanRajan காட்பாடி கோடவுன் அண்ணா இந்த தபா கறிச்சோறு குவாட்டர் பிரியாணி இலவசமா கொடுப்பீர்களா?? அந்த புகார் பொட்டி மனுக்களை பழைய பேப்பருக்கு போட்டாலே ஒரு தொகை வந்ந்துடுமே பொருளாளரே. வாழ்க தயிர் வடை படையல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X