பொது செய்தி

இந்தியா

வர்த்தக கூட்டமைப்பினர் இன்று நாடு தழுவி 'பந்த்'

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி :எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.முழு அடைப்புபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து, எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், எரிபொருள் விலை
 வர்த்தக கூட்டமைப்பினர் இன்று நாடு  தழுவி 'பந்த்'


புதுடில்லி :எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.


முழு அடைப்பு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து, எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரி உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு, இன்று, நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு, அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி, நாடு முழுதும் உள்ள வணிக மார்க்கெட்டுகள் இன்று மூடப்படுகின்றன. போக்குவரத்து சங்கங்களும், இந்த போராட்டத்தில் பங்கேற்பதால், தனியார் போக்குவரத்து சேவை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-பிப்-202109:43:28 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren these acting like they pay the tax from their pocket. the consumers are the one paying tax. Earlier before GST the tax collection went into their pocket. now not possible. thats the reason still crying after years passed.
Rate this:
Cancel
26-பிப்-202105:07:36 IST Report Abuse
ஆப்பு தொழில் வளர்ச்சி ஓஹோ ஒஹோன்னு போயிட்டிருக்குன்னு பிரதமரும், நிதியமைச்சரும் சொல்றாங்க. இவிங்க எதுக்கு வெட்டியா பந்த் அது இதுன்னுட்டு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X