பொது செய்தி

தமிழ்நாடு

பிப்.,26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (பிப்.,26), பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.சென்னையில் நேற்று

சென்னை: சென்னையில் இன்று (பிப்.,26), பெட்ரோல் லிட்டருக்கு 92.90 ரூபாய், டீசல் லிட்டருக்கு 86.31 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



பொதுத் துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்., ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.90 ரூபாய், டீசல் லிட்டர் 86.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
26-பிப்-202113:45:43 IST Report Abuse
J.Isaac இன்று தேர்தல் தேதி அறிவிப்பதால் இனிமேல் தேர்தல் முடியும் வரை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்பில்லை
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-பிப்-202108:26:48 IST Report Abuse
RajanRajan முருவன் அண்ணா ரெண்டு நாளா அவுக விலை ஏற்ற மறந்துட்டாங்களாம் அதனாலே நீங்க 1% VAT ஏத்திக்கோங்க. எப்படியோ மக்களிடமிருந்து துட்டை வரிவிதிச்சு புடிங்கிக்கோங்க அப்புறமா அந்த துட்டையே இனம்னு கொடுத்து ஒட்டு வாங்கிக்கோங்க ஆட்சியே மாறுங்க கோலாகல கூவத்தூர் கும்மியடிங்கோ புது புது சீன் போட்டு அசத்துறீங்க அண்ணா.வாழ்க உங்க அம்மாவழி அய்யாவழி கொற்றம். ஒரு பயபுள்ளைகளும் உருப்பட மாட்டானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X