அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் இன்று (பிப்.,26) மாலை அறிவிக்கப்படவுள்ளது.தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல், ஏப்ரல், மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதி முடிவடையவுள்ளது. இதனையடுத்து நேற்று
Tamilnadu, ElectionDate, AssemblyElection, SunilArora, Election Commission, ECI, தமிழகம், தேர்தல், தேதி, சட்டசபை, சுனில் அரோரா, தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் இன்று (பிப்.,26) மாலை அறிவிக்கப்படவுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல், ஏப்ரல், மே மாதத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதி முடிவடையவுள்ளது. இதனையடுத்து நேற்று தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவ படையினர் தமிழகம் வந்தனர்.


latest tamil news



இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை 4:30 மணிக்கு டில்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிடுகிறார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் துவக்கத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-பிப்-202114:32:26 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இந்துமத விரோதி சுடலை கானுக்கு தோல்வி ஜுரம் வந்து உச்சி மண்டை வேர்க்குதாம் ஒருவேளை விக்கு மண்டனால இருக்குமோ
Rate this:
Cancel
V. Manoharan - Bangalore,இந்தியா
26-பிப்-202114:18:43 IST Report Abuse
V. Manoharan திடு திப்புனு தேர்தல் எல்லாம் நடத்த முடியாதுனு சொல்லி பாருங்க. இதை நம்பி அடுத்த மூணு மாசத்துக்கு பொழப்பு ஓட்டனும்னு நினைச்ச டிவி காரங்க கதி அதோ கதி தான்.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
26-பிப்-202113:41:31 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் அம்புட்டு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X