பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (180)
Share
Advertisement
சென்னை: விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய
விவசாயிகள், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு, கடன் தள்ளுபடி, சட்டசபை, முதல்வர் பழனிசாமி

சென்னை: விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகைகளை அடகு வைத்து விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்.கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


6 சவரன் நகைக்கடன் தள்ளுபடி! முதல்வர் அறிவிப்பு மகளிர் சுயஉதவிக்குழு கடன்களும் ரத்து

latest tamil news
Advertisement
வாசகர் கருத்து (180)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
27-பிப்-202111:05:14 IST Report Abuse
Malick Raja அதிமுக அரசு தள்ளுபடியாகிவிட்டது என்பதை இன்னும் அறியாமல் இருப்பாரா முதல்வர் ... என்ன செய்வது சாகும் முன் சங்கரா ..சங்கரா என்றால் எப்படி பயனிருக்காதோ அப்படித்தான் .. முதல்வரான கதை திரைபபடமாக ஆங்காங்கே திரையிடப்படும் .. இவர் ஓபிஎஸ் குழுவை சாடியது .. ஈபிஎஸ்ஸை ஓபிஎஸ் குழு சாடியது.. இருவரும் இணைந்தபோது ..நடந்தவைகள் அனைத்தும் திரைப்படமாக வர இருக்கிறது .. போதாக்குறைக்கு ஊழல் ..ஊழல் மெகா ஊழல் அரங்கேற்றங்கள் ..அதற்கும் மேலாக கூட்டணியில் பாஜக .. கடந்த முறை அமித்சா சொன்னார் இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் செய்துள்ளது அதிமுக ஆட்சி .. இம்முறை கூட்டணி .. அதெல்லாம் போகட்டும் பெட்ரோல் விலை வளர்ச்சி அமோகம் . அடேங்கப்பா மக்கள் மனது குளிர்ந்து இருப்பதால் வாக்குகள் முழுமையாக அதிமுக கூட்டணி அல்லாத கட்சிகளுக்கு கிடைக்கும் என்பதை ஐயம் இல்லை .. என்ன செய்வது தன்வினை தன்னை சுடும் ..
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
27-பிப்-202111:50:36 IST Report Abuse
Dr. Suriyaஊழல் ஊழல்ன்னு தான் கூவ முடியுதே தவிர .... எதுல எவ்வளவு அடிச்சாங்கன்னு சொல்ல முடியுதா எடுத்துக்காட்ட CAG சொன்ன 2G ஊழல் 1.76 லட்சம் கோடின்னு புள்ளி விவரத்தோட ....
Rate this:
periasamy - Doha,கத்தார்
27-பிப்-202114:16:42 IST Report Abuse
periasamyஅந்த போய் கணக்கை ஊழல் என்று சொல்லித்தான் மக்களும் நம்பியதால் கொள்ளைக்கூட்டம் பத்தாண்டுகள் தொடர் கொள்ளையில் ஈடுபடுகிறது மாற்றம்தான் மாறாதது...
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
27-பிப்-202107:51:31 IST Report Abuse
natarajan s உண்மையில் கடன் தள்ளுபடி யாருக்கு என்பதே கேள்வி குறி . ஒரு yaard stick இருக்கனும், சமீப காலமாக ஆளும் கட்சியினர் பிடியில்தான் கூட்டுறவு சங்கங்களு, வங்கிகளும் உள்ளன , இவர்கள் யாருக்கு கடன் கொடுத்து இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தமாதிரி ஊதாரி தனத்தை வேறு எங்கும் பார்க்க முடியாது. சமூக சிந்தனை, பிற்கால இளைஞர் வாழ்வு பற்றிய அறிவில்லாத மூடர் கூட்டம், சினிமாவால் வீழ்ந்த ஒரு சமூகம், இன்னும் அதில் இருந்து வெளி வர முடியாமல் உள்ளது . யல்ல கடன்களையும் தள்ளுபடி செய்து விட்டால் வாங்கி களுக்கு என்ன வேலை அதையும் மூடி விட வேண்டியதுதானே ? இந்த கம்ம்யூனிஸ்டுகளின் கொள்கை எப்போதும் அரசுக்கு எதிராகத்தான் இருக்கும், ஒருபோதும் தீர்வு சொல்ல மாட்டார்கள் , ஒரு நல்ல ECONOMIST தலைமை பதவிக்கு வந்து FINANCIAL DISCIPLINE கொண்டுவந்தால் மட்டுமே State G D P உயரும். இவ்வளவும் கடன் வாங்கி மக்களுக்கு தள்ளுபடி, இதில் பெட்ரோல் விலை உயர்வு பற்றி குறை , முட்டாள் தலைவர்கள் முட்டாள் மக்கள்.
Rate this:
Cancel
27-பிப்-202104:06:59 IST Report Abuse
ஆப்பு அரசுக்கு 5 லட்சம் கோடி கடன் இருக்குதாமே... அதையும் தள்ளுபடி பண்ணிடுங்க.. நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X