திருக்குறள் படித்து வருகிறேன்: ராகுல்

Updated : பிப் 26, 2021 | Added : பிப் 26, 2021 | கருத்துகள் (125)
Share
Advertisement
புதுடில்லி: திருக்குறள் படித்து வருகிறேன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:திருக்குறள் படித்து வருகிறேன். அதன் கருத்தாழம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. காதுகள் மூலம் கேட்டு, கவனித்து அதனை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார்.Have been reading "Tirukkural”. Am stunned by its depth. ListeningThrough your ears to hear, to listen and to understand. Is to make gold of grain and golden grain of sand.— Rahul Gandhi
Congress, Rahul, Rahul Gandhi, THirukural, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி,  திருக்குறள்,

புதுடில்லி: திருக்குறள் படித்து வருகிறேன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:
திருக்குறள் படித்து வருகிறேன். அதன் கருத்தாழம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. காதுகள் மூலம் கேட்டு, கவனித்து அதனை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

திருக்குறள் படிக்கிறார் ராகுல்! மேற்கோள்காட்டி பேச திட்டம்
latest tamil news
கடந்த ஜன., மாதம் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்ட ராகுல், கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருக்குறளை படித்து வருகிறேன் என தெரிவித்து இருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (125)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
28-பிப்-202121:16:31 IST Report Abuse
bal ஹிந்தியே வராது...கல்லூரியிலிருந்து துரத்திவிட்டார்கள்...இப்போது ஓட்டுக்காக திருக்குறள் படிக்கிறானாம்...
Rate this:
Cancel
Barti Rajan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-பிப்-202111:08:26 IST Report Abuse
Barti Rajan Rahul Gandhi is an amazing person who is highly underestimated by mainly BJP and ADMK folks. Why dont we appreciate Rahul Gandhi when he says he is learning Thirukural. Making Fun of others while they are trying to learn our Tamil culture or Thirukural is not the hospitality of TamilNadu. These intolerant shallow minded Tamil people who talk ill of others from other states who are trying to learn Tamil culture should be ashamed of themselves and question themselves how many verses of Thirukural they know first. Barti Rajan Dubai
Rate this:
Cancel
Manoharan - Chennai ,இந்தியா
27-பிப்-202114:27:41 IST Report Abuse
Manoharan படிக்கறது பெரிய விஷயமே இல்ல. அது படி நடக்கணும். இங்க வந்து சில பேரு பேசிட்டு போற மாதிரி இல்ல அது தெய்வப்புலவர் திருவள்ளுவன அவமான படுத்துற மாதிரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X