சென்னை: தமிழகம் முழுவதும் 51 டிஎஸ்பிக்கள், மற்றும் 25 ஏடிஎஸ்பிக்கள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
![]()
|
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மாநிலம் முழுவதிலும் 51 டிஎஸ்பிக்கள் மற்றும் 25 ஏடிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார்.
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement