பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1.4 கோடி பேருக்கு தடுப்பூசி

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 42,42,547 ஆக அதிகரித்துள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,488 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,79,979 ஆக அதிகரித்து உள்ளது.12,771 பேர் நலமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் தொற்றில்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு,

புதுடில்லி : இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 1, 42,42,547 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,488 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,79,979 ஆக அதிகரித்து உள்ளது.

12,771 பேர் நலமடைந்து வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,63,451 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,59,590 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கொரோனாவினால் இறந்வர்களின் எண்ணிக்கை 1.56.938 ஆக உள்ளது.




தடுப்பூசி


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X