அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை: அரசு பஸ் ஊழியர்கள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று கொண்டனர்.அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால், இரண்டு நாட்களாக, பஸ்களை நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், பணிக்குச் செல்வோர், மாணவர்கள், நோயாளிகள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு பஸ்கள் மட்டுமே இயங்கும்
அரசு பஸ், ஊழியர்கள், ஸ்டிரைக், வாபஸ், government bus, strke,

சென்னை: அரசு பஸ் ஊழியர்கள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று கொண்டனர்.

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படாததால், இரண்டு நாட்களாக, பஸ்களை நிறுத்தி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், பணிக்குச் செல்வோர், மாணவர்கள், நோயாளிகள் என, பல தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு பஸ்கள் மட்டுமே இயங்கும் மாவட்டங்களில், மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.


latest tamil newsஇந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, தொழிலாளர் கமிஷனர் அலுவலகத்தில், இன்று மாலை முத்தரப்பு பேச்சு நடந்தது. தொழிலாளர் நலத்துறை இணை கமிஷனர் லட்சுமி காந்தன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
இதனை தொடர்ந்து, புதிய ஆட்சி அமைந்ததும் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும், அதுவரை தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்று கொள்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-பிப்-202100:04:22 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) யோவ் இந்துமத விரோதி சுடலை கான் நீ போடுற போல் எல்லாம் ஒனக்கே ஆப்பா வந்து சேருதேப்பா ஹீஹீஹீ
Rate this:
Cancel
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
27-பிப்-202122:35:58 IST Report Abuse
Subramanian Sundararaman I do not understand why in Chennai private buses should not be run when it is allowed in Trichy Coimbatore etc . I sympathise the transport staff for not getting their terminal benefits but their attitude towards passengers and the maintenance standards of the buses are far from satisfactory . Often unions affiliated to political parties resort to strikes with a political agenda . .Even in the communist ruled Kerala private buses are operated in many cities . If private operators are allowed in Chennai there will be a healthy competition .Gradually we should move towards privatization to cut down the losses incurred by transport corporations . competition . But gradually we should move towards privatization to cut down the losses incurred by public transport .
Rate this:
Cancel
ayyo paavam naan - chennai,இந்தியா
27-பிப்-202122:01:27 IST Report Abuse
ayyo paavam naan போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக கவனிக்கட்டும். இந்த மிக்கி மவுசு விளையாட்டில் அவஸ்தை படுபவர்கள் பொதுமக்கள் என்பதால் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X