அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்டணி தொடர்பாக இன்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மற்றும் பா.ம.க., சார்பில் ஜி.கே.., மணி, அண்புமணி, உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.
 அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு  23 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி தொடர்பாக இன்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மற்றும் பா.ம.க., சார்பில் ஜி.கே.., மணி, அண்புமணி, உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


இதன்படி அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க. 23 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.தொடர்ந்து பா.ஜ.,வுடனும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.



Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
27-பிப்-202123:46:25 IST Report Abuse
periasamy நூத்தி எட்டு சாதிக்கு எம்பத்தி எட்டரை சதா விகிதம் அனால் ஒரு வன்னியருக்கு பத்தரை சதா விகிதம் ஐடா ஒதுக்கீடு கொடுக்கும் பழனிச்சாமிக்கு மற்ற நூத்தி எட்டு சாதியையும் பெரிய அப்பா வைக்கும் என்பது திண்ணம்
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-பிப்-202123:31:17 IST Report Abuse
முக்கண் மைந்தன் இது ஊழல், லஞ்செ லாவண்ய அரசு அப்டீன்னு புகார்ங்கள ஆதாரத்தோட கொண்ட்டு போயி கவர்னர்ட்டெ குடுத்தெதுல்லாம் எதுக்காம், கோப்பால், கோப்பால்.?‼️
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
27-பிப்-202122:26:04 IST Report Abuse
rmr வெற்றி கூட்டணி இது என்பதை மக்கள் வரும் தேர்தலில் உறுதி படுத்துவர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X