அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க.,வுக்கு எத்தனை தொகுதிகள்: விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு

Updated : பிப் 27, 2021 | Added : பிப் 27, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை :பா.ம.க.,வுடன் கூட்டணி பேச்சை முடித்துள்ள, அ.தி.மு.க., தலைமை, அடுத்த கட்டமாக, தே.மு.தி.க.,வுடன், தொகுதி பங்கீடு பேச்சை துவக்கி உள்ளது.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, 23 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாடு, இன்று யெழுத்தானது. தொடர்ந்து, மற்றொரு கூட்டணி கட்சியான, தே.மு.தி.க.,வுடன் பேச்சை துவங்கி உள்ளது. சென்னையில், இரவு, அ.தி.மு.க., துணை
 விஜயகாந்துடன் அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை :பா.ம.க.,வுடன் கூட்டணி பேச்சை முடித்துள்ள, அ.தி.மு.க., தலைமை, அடுத்த கட்டமாக, தே.மு.தி.க.,வுடன், தொகுதி பங்கீடு பேச்சை துவக்கி உள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, 23 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாடு, இன்று யெழுத்தானது. தொடர்ந்து, மற்றொரு கூட்டணி கட்சியான, தே.மு.தி.க.,வுடன் பேச்சை துவங்கி உள்ளது.


latest tamil news


சென்னையில், இரவு, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்றனர். அவரை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேசினர். தே.மு.தி.க., தரப்பில், 25 சட்டசபை தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
***

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
28-பிப்-202121:47:13 IST Report Abuse
SexyGuy . விஜய்காந்தன் அவர்கள் தனித்து போட்டியிட்டு ஆட்சியை புடிக்க வேண்டிய காலமிது.
Rate this:
Cancel
28-பிப்-202117:52:47 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இந்துமத விரோதி சுடலை கான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை சுடுகாடாக்கிவிடுவான்
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
28-பிப்-202115:53:46 IST Report Abuse
ponssasi பத்து அல்லது பனிரெண்டு கிடைக்க வாய்ப்புண்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X