பொது செய்தி

இந்தியா

50 லட்சம் பேருக்கு மேல் பயன்படுத்தும் சமூக வலைதளங்களுக்கு அரசின் கட்டுப்பாடுகள் கட்டாயம்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: சமூக வலை தளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, '50 லட்சம் பேர் பயன்படுத்தும் சமூக வலை தளங்களுக்கு அவை பொருந்தும்' என, குறிப்பிட்டுள்ளது.'வாட்ஸ்ஆப், டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலை தளங்கள், இந்தியாவில் செயல்படுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப

புதுடில்லி: சமூக வலை தளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, '50 லட்சம் பேர் பயன்படுத்தும் சமூக வலை தளங்களுக்கு அவை பொருந்தும்' என, குறிப்பிட்டுள்ளது.



latest tamil news



'வாட்ஸ்ஆப், டுவிட்டர், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலை தளங்கள், இந்தியாவில் செயல்படுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், இந்த சமூக வலை தளங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இதன் மூலம், அவதுாறு, வன்முறையைத் துாண்டும் தகவல்களை நீக்க, அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தர விட முடியும்.


latest tamil news



இந்நிலையில், இது தொடர்பாக, புதிய விளக்கத்தை, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 'நாட்டில், 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தும் சமூக வலை தளங்களே, இந்தக் கட்டுப்பாட்டின் கீழ் வரும்' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
28-பிப்-202111:14:43 IST Report Abuse
Sankar Ramu வரவேற்க தக்கது இல்லையேல் வெளிநாட்டு சமூக ஊடகங்கள் இந்தியாவை வழி நடத்த ஆரம்பிக்கும்.
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
28-பிப்-202110:53:33 IST Report Abuse
SUBBU Twitter dared to our Prime Minister Modi's post. It should face the consequences...Let's wait nd watch.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X