பொது செய்தி

தமிழ்நாடு

சைபர் பாதுகாப்பு இலவச 'வெபினார்':ஏராளமானோர் பங்கேற்பு

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
'தினமலர்', வழங்கும் 'விழித்திரு' எனும் ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு 'வெபினார்' இன்று (பிப்., 28ம் தேதி) காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெற்றது. தினமலரின் பேஸ்புக், யூடியூப் பக்கங்களிலும், கல்விமலர் இணையதளம் வாயிலாகவும் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆன்லைன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மற்றும் ஆன்லைனை
மொபைல், பண பரிவர்த்தனை,சைபர் பாதுகாப்பு, வெபினார்

'தினமலர்', வழங்கும் 'விழித்திரு' எனும் ஆன்லைன் பாதுகாப்பு விழிப்புணர்வு 'வெபினார்' இன்று (பிப்., 28ம் தேதி) காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெற்றது. தினமலரின் பேஸ்புக், யூடியூப் பக்கங்களிலும், கல்விமலர் இணையதளம் வாயிலாகவும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆன்லைன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் மற்றும் ஆன்லைனை பாதுகாப்பாக பயன்படுத்துதல் குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி டாக்டர் எம். ரவி, பேராசிரியர் கிருபா சங்கர், நிபுணர் சையத் முகம்மது ஆகியோர் பங்கேற்று வாசகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.


latest tamil news




சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?, சைபர் குற்றங்கள் குறித்து முறையிட வேண்டும்?, தகவல்கள் திருடப்படாமல் பாதுகாக்க செய்ய வேண்டியது என்ன?, மொபைல் வாயிலாக பண பரிமாற்றும் செய்வது பாதுகாப்பானதா? ஹேக்கர்களிடமிருந்து ஸ்மார்ட் போனை பாதுகாப்பது எப்படி? ஆன்லைனில் இடையிடையே வரும் போலி விளம்பரங்களால் வரும் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?, உட்பட உங்களது சைபர் பாதுகாப்பு குறித்த பலர் அனைத்து சந்தேகங்களையும் https://kalvimalar.dinamalar.com/online-seminar/ இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். . அவற்றிற்கு நிபுணர்கள் வெபினார் வாயிலாக பதில் அளித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ
28-பிப்-202121:37:49 IST Report Abuse
Muthuraman எப்போதுமே தினமலர் சேவை தனி தான்..இந்த சிறப்பு "விழித்திரு" நிகழ்ச்சி நல்ல ஒரு முயற்சி ...இதில் பங்கேற்க முடியாதவர்களுக்கு உதவும் முறையில் இந்த நிகழ்ச்சியில் பேசப்பற்றவை பற்றி ஒரு தனி வெளியீடாக போடலாமே...என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...வாசகர்களுக்கு எத்தனையோ செய்திகளை தந்த, தந்துகொண்டு இருக்கிற தினமலர் இதையும் செய்யும் என விரும்புகிறேன்..
Rate this:
Cancel
vsraj - COIMBATORE,இந்தியா
28-பிப்-202121:04:48 IST Report Abuse
vsraj வேலைக்கு செல்வதால் காலையில் பங்கு பெற முடியவில்லை. என்னைப்போல் பலர் இருக்கலாம். சனி ஞாயிற்றுக்கிழமையில் மறு ஒளிபரப்பு செய்தால் பயனடைவோம். ரொம்ப THANK YOU சொல்வோம்
Rate this:
Cancel
சாந்தா சீதாராமன். இன்றைய "விழித்திரு" நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X