ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம்: ராகுல் பேச்சு

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
திருநெல்வேலி: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.பாளையங்கோட்டையில் புனித சேவியர் கல்லூரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: கல்விக்கான முழு அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பது கல்வி முன்னேற்றத்திற்கான தடையாக உள்ளது. கலந்துரையாடல் வடிவில் கற்றல் கற்பித்ல் இருக்க
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

திருநெல்வேலி: ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

பாளையங்கோட்டையில் புனித சேவியர் கல்லூரியில் பேராசிரியர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாவது: கல்விக்கான முழு அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பது கல்வி முன்னேற்றத்திற்கான தடையாக உள்ளது. கலந்துரையாடல் வடிவில் கற்றல் கற்பித்ல் இருக்க வேண்டும். கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்யும் முன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதனை செய்யவில்லை. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.


latest tamil news



நிதிநிலையில் வலிமையாக உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், கல்வியில் 'ஸ்காலர்ஷிப்' திட்டத்தை ஊக்கப்படுத்துவோம். சமூகம் முன்னேற பெண்களுக்கு உரிய மரியாதை அங்கீாரம் அளிக்க வேண்டும். கல்வி, சுகாதாரம் இரண்டும் மக்களுக்கு இலவசமாக கிடைக்க வேண்டும்.மத்திய அரசு சில குறிப்பிட்ட மதங்ளை பேச அனுமதிப்பது இல்லை. தமிழகம் வெற்றி நடை போடுகிறது என்றால் யார் வெற்றி பெற்றனர் என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news



latest tamil news




தரிசனம்

திருநெல்வேலியில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்துள்ள ராகுல், அங்குள்ள நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
28-பிப்-202122:06:39 IST Report Abuse
vbs manian என்ன உளறல் ஆசிரியர் மாணவர் சுதந்திரம் இல்லையா. ஜவாஹர்லால் நேரு பல்கலையில் நடந்தது இவருக்கு தெரியாதா.இலவச கல்வி பல மாநிலங்களில் கொடுக்கிறார்கள். தேர்தலுக்காக வாய்க்கு வந்ததையெல்லாம் .......
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
28-பிப்-202121:11:05 IST Report Abuse
bal இதனை நாட்களாக ஒதுக்கீடு பெயரில் கொள்ளை அடித்தவர்கள் இந்த காங்கிரஸ் மற்றும் திமுக.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
28-பிப்-202121:10:17 IST Report Abuse
bal நெல்லையப்பர் கோவிலை சுத்தம் செய்யணும் நாளை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X