பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 490 பேர் கொரோனாவிலிருந்து நலம்

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (பிப்.,28) 61 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 490 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8.35 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று (பிப்.,28) 479 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,51,542 ஆக

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இன்று (பிப்.,28) 61 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 490 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8.35 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.latest tamil news
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று (பிப்.,28) 479 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,51,542 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 257 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-188) மூலமாக, இன்று மட்டும் 50,815 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 74 லட்சத்து 79 ஆயிரத்து 572 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 282 பேர் ஆண்கள், 197 பேர் பெண்கள் என பாதிக்கப் பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,14,514 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,36,993 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 490 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 024 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் தனியார் மருத்துவ மனையிலும் 2 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,496 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,022 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
28-பிப்-202121:13:27 IST Report Abuse
Indhuindian The declining trend in COVID-19 in Tamil Nadu certainly getting reversed. Thanks to the free and unfettered movement, gathering, temple festivals, political meetings in every nook and corner of the State thanks to the forthcoming State Elections. Keeping aside the political compulsions, Government should reinforce some stringent provisions of the Lockdown. The facilities for COVID treatment have already been getting dismantled thanks to the declining trend and this is one more reason to contain the spread. Inter district and inter State movement of people should be monitored with greater vigil. The time has come for the Chief Minister to act like a Statesman
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X