சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : பிப் 28, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்முதல் விண்வெளி நடைரஷ்யாவின் அலக்சி லினோவ் 1934 மே 30ல் பிறந்தார். விண்வெளி வீரரான இவர் ரஷ்ய விமானப்படையில் மேஜர் ஜெனரலாகவும் இருந்தார். ரஷ்யா சார்பில் 1965 மார்ச் 18ல், வோஸ்காட் - 2 என்ற விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வுக்கு சென்றார். அப்போது விண்கலத்தில் இருந்து வெளியேறி 12 நிமிடம் 9 வினாடி விண்வெளியில் நடந்தார். இச்சாதனை புரிந்த முதல் வீரரானார். ரஷ்யா சார்பில்

அறிவியல் ஆயிரம்
முதல் விண்வெளி நடை
ரஷ்யாவின் அலக்சி லினோவ் 1934 மே 30ல் பிறந்தார். விண்வெளி வீரரான இவர் ரஷ்ய விமானப்படையில் மேஜர் ஜெனரலாகவும் இருந்தார். ரஷ்யா சார்பில் 1965 மார்ச் 18ல், வோஸ்காட் - 2 என்ற விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வுக்கு சென்றார். அப்போது விண்கலத்தில் இருந்து வெளியேறி 12 நிமிடம் 9 வினாடி விண்வெளியில் நடந்தார். இச்சாதனை புரிந்த முதல் வீரரானார். ரஷ்யா சார்பில் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் திட்டத்துக்கு முதல் வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பின் அத்திட்டம் கைவிடப்பட்டது. 2019 அக்., 11ல் மறைந்தார்.
தகவல் சுரங்கம்
நீளமான பிளாட்பார்ம்
உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் ரயில் நிலைய பிளாட்பார்ம், உலகின் நீளமானது (4483 அடி). 2வது இடத்தில் கேரளாவின் கொல்லம் பிளாட்பார்ம் (3873 அடி) உள்ளது. 3வது இடத்தில் மேற்கு வங்கத்தின் காரக்பூர் ரயில் நிலைய பிளாட்பார்ம் (3519 அடி) உள்ளது. 4வது இடத்தில் உ.பி.,யின் பிலிபிட் பிளாட்பார்ம் (2953 அடி) உள்ளது. ஐந்தாவது இடத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா ரயில் நிலைய பிளாட்பார்ம் (2675 அடி) உள்ளது. 6வது இடத்தில் சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் (2631 அடி) பிளாட்பார்ம் உள்ளது. 7வது இடத்தில் பிரிட்டனின் கென்ட் (2595 அடி) பிளாட்பார்ம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X