பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம்: மார்ச் 31 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு

Updated : பிப் 28, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பிப்ரவரி 28 வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. தளர்வுகளுடன் நீட்டிப்புமருத்துவர்கள் மற்றும்

சென்னை:தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



latest tamil news




தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக பிப்ரவரி 28 வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.


தளர்வுகளுடன் நீட்டிப்பு



மருத்துவர்கள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது இடங்களுக்கு வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news




தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கிய பொதுமுடக்கம் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமாக மாதம்தோறும் தொடர்ந்து நீட்டிக்கப்படு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.G.Gopinath Kannan - Chennai,இந்தியா
28-பிப்-202123:34:51 IST Report Abuse
K.G.Gopinath Kannan தற்போது பெரும்பாலோர் மாஸ்க் அணிவதில்லை. சமூக இடைவெளி இப்போது எங்கும் இல்லை. பஸ், ரயில் எங்கும் கூட்டம் தான். மத்திய, மாநில அரசுகள் வெறும் அறிக்கை தான் விடுகின்றனர். கடைப் பிடிப்பதில்லை. ஏசியில் இருக்க வேண்டாம் என சொல்லிவிட்டு, தியேட்டரில் 3 மணி நேரம் ஏசியில் இருப்பது ஆபத்து என சொல்லிவிட்டு, கோரோணா நேரத்தில் முழுமையான ஏசி ரயில்கள் (2,3 நாட்கள் தொடர்ந்து பயணிக்கும்) மட்டும் விட்டவர்கள் தான் இந்த ஆட்சியாளர்கள். இப்போது பல கல்லூரிகளில் மாணவருக்கும், ஆசிரியருக்கும் கோரோணா வந்து விட்டது. உடனடியாக பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும். மாநில எல்லைகளை மூட வேண்டும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-பிப்-202123:08:25 IST Report Abuse
தமிழவேல் இதையெல்லாம், தலைகளே செய்றதில்லேயே...
Rate this:
Cancel
Sivaram - Chennai,இந்தியா
28-பிப்-202122:34:22 IST Report Abuse
Sivaram கொரோனா இரண்டாவது சுற்று ஆரம்பம். எனக்கு தெரிந்து கம்பர் குடியிருப்பு (அண்ணா நகர் ) பகுதியில் உள்ள எனது உறவினருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சுந்தரம் மெடிக்கல் ஆஸ்பத்திரியில் ஐசோலேஷன் வார்டில் உள்ளார். அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள எனது நண்பரின் தந்தை சென்ற வாரம் இதே வார்டில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இன்றைய அவசியம், இரண்டு வார பொது முடக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X