அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக., பா.ஜ., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு: அமித் ஷா டில்லி புறப்பட்டார்

Updated : மார் 01, 2021 | Added : பிப் 28, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை 3 மணி நேரம் தொடர்ந்து நடந்தது. .தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக தனது கூட்டணியை

சென்னை: அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை 3 மணி நேரம் தொடர்ந்து நடந்தது. .



latest tamil news




தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக தனது கூட்டணியை அமைத்துள்ளது.


தொடரும் பேச்சுவார்த்தை



அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, சி.டி. ரவி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நிறைவடைந்ததையடுத்து அமித் ஷா டில்லி புறப்பட்டு சென்றார். எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை

அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் தேனி எம்.பி ரவீந்திரநாத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் எது எது எங்க தொகுதிகனு நம்மாளுங்க சொல்லிட்டாங்கல்ல அந்த நாற்பத்தொன்று போக மீதியை யாரும் பங்கு போட்டுக் கொள்ளலாம்னு ன்னு சொல்லிட்டார் ஷா
Rate this:
Cancel
28-பிப்-202123:28:32 IST Report Abuse
ஆப்பு ராவுல் மாதிரியெல்லாம் மிமிக்ரி பண்ணுறீங்க. இவிங்க கிட்டே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மாதிரி மிமிக்ரி பண்ணி காமிங்க. காலில் விழந்துருவாங்க. ஒரு 50 தொகுதி வாங்கிரலாம்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-பிப்-202123:21:30 IST Report Abuse
தமிழவேல் யாரு, யாரு கால்ல விழுறதுங்கிறதுதான் பிரச்சனையே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X