சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன சோதனையில் ரூ.20 லட்சம் பறிமுதல்

Added : பிப் 28, 2021
Share
Advertisement
கூடலுார்: கேரளாவில் இருந்து, உரிய ஆவணங்களின்றி, எடுத்து வரப்பட்ட, 20 லட்சம் ரூபாயை, கூடலுாரில், பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுாரில், பறக்கும் படை அதிகாரி சுப்ரமணி தலையிலான குழு, தமிழக - கேரள எல்லையான, நாடுகாணி சோதனை சாவடியில், நேற்று வாகன சோதனை மேற்கொண்டது.கேரளாவில் இருந்து, உரிய ஆவணங்கள் இன்றி, எடுத்து வரப்பட்ட, 20 லட்சம் ரூபாய், ஏழு

கூடலுார்: கேரளாவில் இருந்து, உரிய ஆவணங்களின்றி, எடுத்து வரப்பட்ட, 20 லட்சம் ரூபாயை, கூடலுாரில், பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.நீலகிரி மாவட்டம், கூடலுாரில், பறக்கும் படை அதிகாரி சுப்ரமணி தலையிலான குழு, தமிழக - கேரள எல்லையான, நாடுகாணி சோதனை சாவடியில், நேற்று வாகன சோதனை மேற்கொண்டது.கேரளாவில் இருந்து, உரிய ஆவணங்கள் இன்றி, எடுத்து வரப்பட்ட, 20 லட்சம் ரூபாய், ஏழு வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்டது. பணம், கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. காய்கறி கொள்முதல் செய்வதற்காக, எடுத்து வந்த பணத்தை, அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக, வாகன டிரைவர்கள் கூறினர். 'உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை பெற்று கொள்ளலாம்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X